Friday, 30 March 2012

Friends Bible Institute Exam 2012

Friends Bible Institute Exam 2012

ஊழியத்தில் வாலிபர்களை ஊக்குவிப்பதுடன், வேத அறிவிலும் அவர்களை வளர்ச்சியடைச் செய்வது ஐக்கியத்தின் நோக்கம். அநேக வாலிபர்கள் தொடர்ந்து வேதபாட வகுப்புகளில் உற்சாகமாக பங்கேற்றுவந்தனர். வாரம் ஒரு முறை நண்பர்கள் ஜெப ஐக்கியத்தில் அதற்கான வேதபாட வகுப்புகள் நடத்தப்பட்டன. வேத அறிவில் மேலும் வாலிபர்களை ஊக்குவிக்கும் வண்ணமாக, கர்த்தருடைய பெரிதான கிருபையினால், நண்பர்கள் ஜெப ஐக்கியத்தின் வேதாகமப் பள்ளியில் 'Friends Bible Institute' பயிற்சியினை நிறைவு செய்த முதல் குழு வாலிபர்களுக்கான தேர்வு கடந்த மாதம் நடைபெற்றது. 12 வாலிபர்கள் தேர்வில் பங்கேற்றனர்.

Tuesday, 14 February 2012

New book written by Bro.D.Augustine Jebakumar for couples


சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார் எழுதிய 'சேர்ந்த இரண்டும்' என்ற இப்புத்தகம் புதிதாக வெளிவந்துள்ளது. வேதத்திலுள்ள 32 தம்பதியர்களை நான்கு வகையாகப் பிரித்து அவர்களின் செயல்பாடுகள். மற்றும் தேவன் அவர்களைப் பயன்படுத்திய விதங்கள், அவர்களது குடும்ப வாழ்க்கையின் வீழ்ச்சிகள், வெற்றிகள் அனைத்தையும் இக்காலத்தில் நமக்குப் பாடமாகப் பதிவு செய்துள்ளார் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார். தம்பதியர் அனைவரும் விரும்பி வாசிக்கவேண்டிய புத்தகம். புதுமணத் தம்பதியருக்கு உகந்த வெகுமதியாகவும் வாங்கி வழங்க ஏற்றது. - ஆசிரியர்

Thursday, 20 October 2011

Youthline brings you Online

Y0UTHLINE brings you Online

www.youthline.in

editor@youthline.in

 

“Write what is right”

A good chance to post your articles and messages at youthline

 

1.     Article size    -          one or two A4 pages

2.     Language      -           Tamil, English, Hindi

3.     Font              

1.     English           –          Any font

2.     Tamil             -           Unicode tamil fonts (click here to convert Bamini into Unicode)

3.     Hindi              -           Dev 010

4.     Font size                   -           14

 

 

Selected writer’s name and photo will be published in “YOUTHLINE Writers” page and a separate page will also be provided for them at www.youthline.in website.

 

Editor

Youthline

 

http://www.youthline.in