Friends Bible Institute Exam 2012
ஊழியத்தில் வாலிபர்களை ஊக்குவிப்பதுடன், வேத அறிவிலும் அவர்களை வளர்ச்சியடைச் செய்வது ஐக்கியத்தின் நோக்கம். அநேக வாலிபர்கள் தொடர்ந்து வேதபாட வகுப்புகளில் உற்சாகமாக பங்கேற்றுவந்தனர். வாரம் ஒரு முறை நண்பர்கள் ஜெப ஐக்கியத்தில் அதற்கான வேதபாட வகுப்புகள் நடத்தப்பட்டன. வேத அறிவில் மேலும் வாலிபர்களை ஊக்குவிக்கும் வண்ணமாக, கர்த்தருடைய பெரிதான கிருபையினால், நண்பர்கள் ஜெப ஐக்கியத்தின் வேதாகமப் பள்ளியில் 'Friends Bible Institute' பயிற்சியினை நிறைவு செய்த முதல் குழு வாலிபர்களுக்கான தேர்வு கடந்த மாதம் நடைபெற்றது. 12 வாலிபர்கள் தேர்வில் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment