சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார் எழுதிய 'சேர்ந்த இரண்டும்'
என்ற இப்புத்தகம் புதிதாக வெளிவந்துள்ளது. வேதத்திலுள்ள
32 தம்பதியர்களை நான்கு வகையாகப் பிரித்து
அவர்களின் செயல்பாடுகள். மற்றும் தேவன் அவர்களைப்
பயன்படுத்திய விதங்கள், அவர்களது குடும்ப வாழ்க்கையின் வீழ்ச்சிகள்,
வெற்றிகள் அனைத்தையும் இக்காலத்தில் நமக்குப் பாடமாகப் பதிவு செய்துள்ளார் சகோதரர்
அகஸ்டின் ஜெபக்குமார். தம்பதியர் அனைவரும் விரும்பி வாசிக்கவேண்டிய புத்தகம். புதுமணத் தம்பதியருக்கு உகந்த வெகுமதியாகவும் வாங்கி
வழங்க ஏற்றது. - ஆசிரியர்
No comments:
Post a Comment